நிறுவனம்

மெசர்ஸ் சிவானந்தன்எனும் இந்நிறுவனம், 15 மார்ச் 1995-ல் இதன் முதன்மை பங்குதாரர்மற்றும் நிறுவுநர், டத்தோ N. சிவானந்தனால் துவக்கிவைக்கப்பட்டது. வழக்குகள் சம்பந்தப்பட்ட நடைமுறைகளுக்கான சிறு நிறுவனமாக, இளைய வழக்கறிஞர்களுடன் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தில் தரம் என்றுமே சமரசம் செய்துகொள்ளப்பட்டதில்லை. இதன் தரம் என்றும் உயர் தரம்தான். இது ஒவ்வொரு நாளும் படிப்படியாக உயர்ந்து உச்சத்தை அடைந்தபோது அந்நிறுவனத்தில் சுமார் 16 வழக்கறிஞர்களும், 40 துணை அலுவலர்களும் பணி புரிந்தார்கள். இது துவக்கப்பட்டபோது இதில் மூன்று துறைகள் மட்டுமே இருந்தன: அவை கட்டமைப்பு மற்றும் நடுவர் தீர்ப்பாயம், உரிமையியல் மற்றும் நிறுவனங்கள், வழக்காடல் மற்றும் குற்றவியல் ஆகியவையாகும்.

2009-ல் பங்குதாரர்கள் அனைவரும் ஒவ்வொரு துறையும் தனித்தனி சட்ட நிறுவனங்களாக அந்தந்த இடங்களில் செயல்படுவது விவேகமானதாக இருக்கும் என்று கருதியதால், திரு சிவானந்தன் அவர்கள் அதைக் குற்றவியல் வழக்காடல் நிறுவனமாக மீண்டும் நிறுவினார். இவ்வாறு மலேசியாவில் நிறுவப்பட்ட முதல் நிறுவனம் இதுவேயாகும். குற்றவியல் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால் இங்கு பணிபுரியும் வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் குற்றவியில் நீதித்துறையின் தனிப்பட்ட அம்சங்களை நன்கு தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். மேலும் எங்கள் நிறுவனம் எங்கள் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் உயர்தர சட்ட சேவை வழங்குவதற்கான திறனும் வசதியும் கொண்டதாக விளங்குகிறது.

மறுதோற்றம் கண்ட சிவானந்தன் நிறுவனம் இப்போது பல வழக்கறிஞர்களைக் கொண்ட நிறுவனமாக விரிவடைந்து, இன்னும் வளர்ந்துக் கொண்டே இருக்கிறது. நாட்டில் இதுவே மிகப்பெரிய குற்றவியல் சட்ட நிறுவனம் என்ற நிலையை அடைந்திருக்கிறது. எங்களை நாடி வரும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய, புலான்ய்வு, விசாரனை முதல் மேல்முறையீடு வரை என எங்களால் சாத்தியமான அனைத்தையும் செய்திடுவோம் என்று அவர்களுக்குத் தெரியும். எங்கள் நிறுவனத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அனைவரும் நிறைய அனுபவம் வாய்ந்தவர்கள், 25 வருட அனுபவம் உள்ளவர்களும் எங்கள் நிறுவனத்தில் பணி புரிகிறார்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் தீவிரமான மற்றும் சிக்கலான வழக்குகளை மலேசிய நீதிமன்றங்களில் பிரதிநிதிப்பதை நீங்கள் காணலாம்.

எங்கள் மக்கள்

டத்தோ N. சிவானந்தன்
பங்குதாரர்

Low Huey Theng
வழக்கறிஞர்
LLB (Hons) Aberystwyth
LLM (BPP, London)
Of Lincoln's Inn, Barrister

Jay Moy Wei Jiun
வழக்கறிஞர்
LLB (Hons) UWE, Bristol
CLP (Malaysia)

Liu Mei Ching
வழக்கறிஞர்
LLB (Hons) Nottingham
Of Lincoln's Inn, Barrister

Jasmine Cheong Chi-May
வழக்கறிஞர்
LLB (Hortfordshire
CLP (Malaysia)


Jayarubbiny Jayaraj
வழக்கறிஞர்
LLB (Hons) Malaya


Dhanyaa Shreeya Sukumar
வழக்கறிஞர்
LLB (Hons) Ki (Hons) Cardiff
Of Lincoln's Inn, Barrister


Loh Suk Hwa
வழக்கறிஞர்
LLB (Hons) Reading
Of Lincoln's Inn, Barrister


Goh Cia Yee
Pupil in Chambers
LLB (Hons) Nottingham
Of the Middle Temple, Barrister

Gan Shao Qi
Pupil in Chambers
LLB (Hons) Bristol
Of the Middle Temple, Barrister

சேவையளிக்கும் பிரிவுகள்

குற்றவியல் சட்டம்

நாங்கள் குற்றவியல் சட்டத்தில் மிகுந்த அனுபவமுள்ளவர்கள், அதில் பின்வருவன அடங்கும்:
 • பண மோசடிக்கு எதிர்ப்பு
 • நீல குற்றங்கள்
 • குற்றவியல் ஆலோசனைப் பணி
 • ஊழல்
 • போதைப் பொருள் குற்றங்கள்
 • சுற்றுச்சூழல்
 • தடுப்பு காவல்
 • மோசடி
 • துப்பாக்கி
 • ஆள் கடத்தல்
 • குடியேற்றம்
 • கடத்தல்
 • கடற்கொள்ளை
 • கொலை
 • நிதிச் சந்தை பாதுகாப்புகள்
 • சட்ட மீறல் குற்றங்கள்
 • தீவிரவாதம்
 • வெள்ளை காலர் குற்றங்கள்
 • LLPK
 • POCA
 • SOSMA
 • POTA
 • AMLA
 • SC
 • MACC

ஊடக அறை

வேலை

We employ, reward and promote the brightest legal talent.

This section provides information about working at Sivananthan. If you require any further information or simply wish to make a general recruitment enquiry please e-mail us at recruitment@malaysiancriminal.lawyer. We will treat any application or enquiry confidentially.

If you join us, you will find we are fully committed to helping you develop and broaden your skills, whatever your role. You will have the opportunity to learn as you work alongside colleagues who are leaders in their area of practice and to build on your skills through our training programmes.

Whether you are just starting out in your career or looking to make a lateral move, either as a lawyer or business professional, find out what we can offer - and decide if we are the right firm for you.

For the right people, we offer excellent opportunities.

Current Position Available

 • CHAMBERING
 • ATTACHMENT

எங்களைத் தொடர்புக்கொள்ளவும்

Address:
Suite No.1, L17-01, PJX Tower
No.16A, Persiaran Barat
46050 Petaling Jaya
Selangor Darul Ehsan, Malaysia

Meeting Annexe
Suite No. 6, L12-06, PJX Tower

www.malaysiancriminal.lawyer

LOCATE US

Tel:

Fax:

மின்னஞ்சல்:

info@malaysiancriminal.lawyer

+60374918055

+60374919055

Tel:+60374918055

Fax:+60374919055

மின்னஞ்சல்:info@malaysiancriminal.lawyer

Address:

Suite No.1, L17-01, PJX Tower
No.16A, Persiaran Barat
46050 Petaling Jaya
Selangor Darul Ehsan, Malaysia

Meeting Annexe
Suite No. 6, L12-06, PJX Tower

www.malaysiancriminal.lawyer